Verse 3445 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3445 · ஆஆ என்னாது உலகத்தை

ஆஆ என்னாது உலகத்தைஅலைக்கும் அசுரர் வாழ் நாள்மேல்தீ வாய் வாளி மழை பொழிந்தசிலையா திரு மா மகள் கேள்வாதேவா சுரர்கள் முனிக்கணங்கள்விரும்பும் திருவேங்கடத்தானேபூ ஆர் கழல்கள் அருவினையேன்பொருந்துமாறு புணராயே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.10.4