வந்தாய் போலே வாராதாய்வாராதாய் போல் வருவானேசெந்தாமரைக் கண் செங்கனி வாய்நால் தோள் அமுதே எனது உயிரேசிந்தாமணிகள் பகர் அல்லைப்பகல் செய் திருவேங்கடத்தானேஅந்தோ அடியேன் உன பாதம்அகலகில்லேன் இறையுமே
6.10.9