Verse 3444 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3444 · வண்ணம் மருள் கொள் அணி மேக

வண்ணம் மருள் கொள் அணி மேகவண்ணா மாய அம்மானேஎண்ணம் புகுந்து தித்திக்கும்அமுதே இமையோர் அதிபதியேதெள் நல் அருவி மணி பொன் முத்துஅலைக்கும் திருவேங்கடத்தானேஅண்ணலே உன் அடி சேரஅடியேற்கு ஆஆ என்னாயே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.10.3