Verse 3958 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3958 · ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு

ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்குவானம் கொடுப்பது மாதவன் வல்வினை யேன்மனத்தில்ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்கத்தானம் கொடுப்பது தன்தக வென்னும் சரண்கொடுத்தே.
Share
கதை

திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி

முன்னுரை