நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3955 · பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கியசீர்
பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கியசீர்அடியைத் தொடரும் படிநல்க வேண்டும் அறுசமயச்செடியைத் தொடரும் மருள்செறிந் தோர்சிதைந் தோடவந்திப்படியைத் தொடரும் இராமா னுச மிக்க பண்டிதனே.