திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி
முன்னுரை
கண்டுகொண் டேனெம் இராமா னுசன்றன்னை காண்டலுமேதொண்டுகொண் டேன்அவன் தொண்டர்பொற் றாளில்என் தொல்லை வெந்நோய்விண்டுகொண் டேன்அவன் சீர்வெள்ள வாரியை வாய்மடுத்தின்றுண்டுகொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே.
முன்னுரை