Verse 3974 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3974 · தெரிவுற்ற ஞாலம் செறியப் பெறாது,வெந் தீவினையால்

தெரிவுற்ற ஞாலம் செறியப் பெறாது,வெந் தீவினையால்உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒருபொழுதில்பொருவற்ற கேள்விய னாக்கிநின் றானென்ன புண்ணீயனோ.தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர்முகிலே.
Share
கதை

திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி

முன்னுரை