Verse 123 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 123

நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவேஐயா !நீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரைகையாரத் தொழுதுஅருவி கண்ணாரச் சொரிந்தாலும்செய்யாயோ? அருள்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே !
Share
கதை

திரைலோக்கிய சுந்தரம்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திரைலோக்கிய சுந்தரம்