Verse 121 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 121

மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்முகத்தவை அகத்தமர்ந்(து) இனியபாலுமாய், அமுதாப் பன்னகா பரணன்பனிமலர்த் திருவடி இணைமேல்ஆலயம் பாகின் அனையசொற் கருவூர்அமுதுறழ் தீந்தமிழ் மாலைசீலமாப் பாடும் அடியவர் எல்லாம்சிவபதம் குறுகிநின் றாரே.
Share
கதை

திருமுகத் தலை

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருமுகத் தலை