Vambaraa Varivandu Charukkam · Thirugnanasambandha Swamigal Puranam · Verse 853 of 1256
மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கிதுன்னிய வாதில் ஒட்டித் தோற்ற இச் சமணர் தாங்கள்முன்னமே பிள்ளையார் பால் அனுசிதம் முற்றச் செய் தார்கொல் நுனைக் கழுவில் ஏற முறை செய்க என்று கூற