Verse 3056 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3056

அருமறையோர் அவர் பின்னும் கை தொழுது அங்கு அறிவிப்பார்இருநிலத்து மறை வழக்கம் எடுத்தீர் நீர் ஆதலினால்வருமுறையால் அறுதொழிலின் வைதிகமாம் நெறி ஒழுகும்திருமணம் செய்து அருளுதற்குத் திரு உள்ளம் செய்யும் என
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்