Verse 3079 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3079

இனைய பல வேறு தொழில் எம்மருங்கும் நிரைத்து இயற்றும்மனை வளரும் மறுகு எல்லாம் மண அணி செய் மறை மூதூர்நினைவு அரிய பெரு வளங்கள் நெருங்குதலால் நிதிக் கோமான்தனை இறைவர் தாம் ஏவச் சமைத்தது போல் அமைந்து உளதால்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்