Verse 3076 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3076

எண் திசையில் உள்ளோரும் ஈண்டு வளத்தொடு நெருங்கப்பண்ட நிறை சாலைகளும் பல வேறு விதம் பயிலமண்டு பெரு நிதிக் குவைகள் மலைப் பிறங்கல் என மலியஉண்டி வினைப் பெரும் துழனி ஓவாத ஒலி ஓங்க
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்