நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
நல் தவக் கன்னியார் கை ஞான சம்பந்தர் செம்கைபற்றுதற்கு உரிய பண்பில் பழுது இல் நல் பொழுது நண்ணபெற்றவர் உடன் பிறந்தார் பெரு மணப் பிணை அன்னாரைச்சுற்றம் முன் சூழ்ந்து போற்றக் கொண்டு முன் துன்னினார்கள்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்