கோட்புலி நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கோட்புலி நாயனார் புராணம்
மற்றவர் தாம் போயின பின் சில நாளில் வற்காலம்உற்றலும் அச் சுற்றத்தார் உணவு இன்றி இறப்பதனில்பெற்றம் உயர்த்தவர் அமுது படி கொண்டாகிலும் பிழைத்துக்குற்றம் அறப் பின் கொடுப்போம் எனக் கூடு குலைத்து அழித்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கோட்புலி நாயனார் புராணம்