Verse 4136 · Periya Puranam · Sekkizhar

கோட்புலி நாயனார் புராணம் · பாடல் 4136

வேந்தன் ஏவலில் பகைஞர் வெம் முனைமேல் செல்கின்றார்பாந்தள் பூண் என அணிந்தார் தமக்கு அமுது படியாகஏந்தலார் தாம் எய்தும் அளவும் வேண்டும் செந்நெல்வாய்ந்த கூடவை கட்டி வழிக் கொள்வார் மொழிகின்றார்
Share
கதை

கோட்புலி நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கோட்புலி நாயனார் புராணம்