poem 13 · Chidambara Mummanikkovai · Kumaraguruparar

சிதம்பர மும்மணிக்கோவை 13 · கட்டளைக் கலித்துறை

இனமொக்குந் தொண்டரொ டென்னையுமாட்கொண்ட வீசர்தில்லைக்கனமொக்குங் கண்டத்தெங் கண்ணுதலார்சடைக் காடுகஞ்சவனமொக்கு மற்றவ் வனத்தேகுடிகொண்டு வாழும் வெள்ளைஅனமொக்குங் கங்கை யருகேவெண்சங்கொக்கு மம்புலியே.
Share