poem 21 · Chidambara Mummanikkovai · Kumaraguruparar
சிதம்பர மும்மணிக்கோவை 21 · நேரிசை வெண்பா
சென்றவரைத் தாமாக்குந் தில்லைச்சிற் றம்பலத்துமன்றவரைத் தாமாக்க வல்லவர்யார் - என்றுமிவர்ஆடப் பதஞ்சலியா ராக்கினா ரென்பிறவிசாடப் பதஞ்சலியார் தாம்.