Verse 1057 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1057 · மின்னு மாமுகில் மேவு தண்திரு வேங்க

மின்னு மாமுகில் மேவு தண்திரு வேங்கடமலை கோயில் மேவிய,அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை,கன்னி மாமதிள் மங்கை யர்க்கலிகன்றி யிந்தமி ழாலு ரைத்த, இம்மன்னு பாடல்வல் லார்க்கிட மாகும் வானுலகே. (2)

minnu maamukil maevu thanthiru vaengka tamalai kaeாyil maeviya, annamaay nikazhntha amarar perumaanai, kanni maamathil mangkai yarkkali kanri yinthami zhaalu raiththa, im mannu paatalval laarkkita maakum vaanulakae. (2)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி