திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
கடிகமழு நெடுமறுகில்கடல்மல்லைத் தலசயனத்து,அடிகளடி யேநினையுமடியவர்கள் தம்மடியான்,வடிகொள்நெடு வேல்வலவன்கலிகன்றி யொலிவல்லார்,முடிகொள்நெடு மன்னவர்தம்முதல்வர்முத லாவாரே. (2)
katikamazhu netumarukil katalmallaith thalasayanaththu, atikalati yaeninaiyu matiyavarkal thammatiyaan, vatikeாlnetu vaelvalavan kalikanri yeாlivallaar, mutikeாlnetu mannavartham muthalvarmutha laavaarae. (2)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி