திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
தூம்புடைத் திண்கைவன் தாள்களிற் றின்துயர்தீர்த்தர வம்வெருவ,முனநாள்பூம்புனல் பொய்கைபுக் கானவ னுக்கிடந்தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,தேம்பொழில் குன்றெயில் தென்னவ னைத்திசைப்பச்செரு மேல்வியந் தன்றுசென்ற,பாம்புடைப் பல்லவர் கோன்பணிந் தபரமேச்சுர விண்ணக ரமதுவே.
thoomputaith thinkaivan thaalkalir rinthuyar theerththara vamveruva,munanaal poompunal peாykaipuk kaanava nukkitan thaanthatanj soozhnthazha kaayakassi, thaempeாzhil kunreyil thennava naiththisaip passeru maelviyan thanrusenra, paamputaip pallavar kaeாnpanin thapara maessura vinnaka ramathuvae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி