Verse 1251 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1251 · இந்திரனு மிமையவரும்

இந்திரனு மிமையவரும்முனிவர்களும் எழிலமைந்தசந்தமலர்ச் சதுமுகனும்கதிரவனும் சந்திரனும்,எந்தையெமக் கருள், எனநின்றருளுமிடம் எழில்நாங்கைசுந்தரநல் பொழில்புடைசூழ்திருத்தேவ னார்தொகையே (4.1.4)

inthiranu mimaiyavarum munivarkalum ezhilamaintha santhamalars sathumukanum kathiravanum santhiranum, enthaiyemak karul, enanin rarulumitam ezhilnaangkai suntharanal peாzhilputaisoozh thiruththaeva naartheாkaiyae (4.1.4)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி