Verse 1303 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1303 · மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று,

மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று,பல்லர சவிந்து வீழப் பாரதப் போர்மு டித்தாய்,நல்லரண் காவின் நீழல் நறைகமழ் நாங்கை மேய,கல்லரண் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே (4.6.6)

mallarai yattu maalak kanjsanai malainthu keாnru, pallara savinthu veezhap paarathap paeாrmu tiththaay, nallaran kaavin neezhal naraikamazh naangkai maeya, kallaran kaava lanthan paatiyaay kalaika neeyae (4.6.6)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி