Verse 1316 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1316 · பூவார் திருமா மகள்புல் லியமார்பா,

பூவார் திருமா மகள்புல் லியமார்பா,நாவார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்த்தேவா திருவெள்ளக் குளத்துறை வானே,ஆவா அடியா னிவன், என் றருளாயே (4.7.9)

poovaar thirumaa makalpul liyamaarpaa, naavaar pukazhvae thiyarman niyanaangkoorth thaevaa thiruvellak kulaththurai vaanae, aavaa atiyaa nivan, en rarulaayae (4.7.9)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி