Verse 1388 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1388 · வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே .

வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே .வேங்கடமே . எங்கின் றாளால்,மருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண்துயில்மறந்தாள், வண்டார் கொண்டல்உருவாளன் வானவர்த முயிராளன்ஒலிதிரைநீர்ப் பௌவங் ெகாண்டதிருவாளன் என்மகளைச் செய்தனகள்எங்ஙனம்நான் சிந்திக் கேனே . (5.5.1)

veruvaathaal vaayveruvi vaengkatamae . vaengkatamae . engkin raalaal, maruvaalaa lenkutangkaal vaanetungkan thuyilmaranthaal, vantaar keாntal uruvaalan vaanavartha muyiraalan olithiraineerp peௗvang ெ kaanta thiruvaalan enmakalais seythanakal engnganamnaan sinthik kaenae . (5.5.1)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி