திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
உய்யும்வகை யுண்டுசொன செய்யிலுலக கேழுமொழியாமை முனநாள்,மெய்யினள வேயமுது செய்யவல ஐயனவன்மேவு நகர்தான்,மையவரி வண்டுமது வுண்டுகிளை யோடுமலர்கிண்டி யதன்மேல்,நைவளம்ந விற்றுபொழில் நந்திபுர விண்ணகரம்நண்ணு மனமே (5.10.2)
uyyumvakai yuntuseாna seyyilulaka kaezhumeாzhi yaamai munanaal, meyyinala vaeyamuthu seyyavala aiyanavan maevu nakarthaan, maiyavari vantumathu vuntukilai yaeாtumalar kinti yathanmael, naivalamna virrupeாzhil nanthipura vinnakaram nannu manamae (5.10.2)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி