திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
பைவிரியும் வரியரவில் படுகடலுள்துயிலமர்ந்த பண்பா. என்றும்,மைவிரியும் மணிவரைபோல் மாயவனே.என்றென்றும், வண்டார் நீலம்செய்விரியும் தண்சேறை யெம்பெருமான்திருவடியை சிந்தித் தேற்கு,என்ஐயறிவும் கொண்டானுக் காளானார்க்காளாமென் அன்பு தானே
paiviriyum variyaravil patukatalul thuyilamarntha panpaa. enrum, maiviriyum manivaraipaeாl maayavanae. enrenrum, vantaar neelam seyviriyum thansaerai yemperumaan thiruvatiyai sinthith thaerku,en aiyarivum keாntaanuk kaalaanaark kaalaamen anpu thaanae
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி