Verse 1596 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1596 · என்னைம் புலனு மெழிலுங்கொண்

என்னைம் புலனு மெழிலுங்கொண்டிங்கே நெருந லெழுந்தருளிபொன்னங் கலைகள் மெலிவெய்தப்போன புனித ரூர்போலும்,மன்னு முதுநீ ரரவிந்தமலர்மேல் வரிவண் டிசைபாடஅன்னம் பெடையோ டுடனாடும்அணியார் வயல்சூழ் அழுந்தூரே

ennaim pulanu mezhilungkeாn tingkae neruna lezhuntharuli peாnnang kalaikal meliveythap paeாna punitha roorpaeாlum, mannu muthunee raravintha malarmael varivan tisaipaata annam petaiyaeா tutanaatum aniyaar vayalsoozh azhunthoorae

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி