திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளிபாவை பூமகள் தன்னொடு முடனேவந்தாய், என்மனத் தேமன்னி நின்றாய்மால்வண் ணா.மழை போலொளி வண்ணா,சந்தோ கா.பௌழி யா.தைத் திரியா.சாம வேதிய னே.நெடு மாலே,அந்தோ. நின்னடி யன்றிமற் றறியேன்அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
panthaar melviral nalvalaith thaeாli paavai poomakal thanneாtu mutanae vanthaay, enmanath thaemanni ninraay maalvan naa.mazhai paeாleாli vannaa, santhaeா kaa.peௗzhi yaa.thaith thiriyaa. saama vaethiya nae.netu maalae, anthaeா. ninnati yanrimar rariyaen azhunthoor maelthisai ninravam maanae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி