Verse 1623 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1623 · வானவர்தம் துயர்தீர வந்து தோன்றி

வானவர்தம் துயர்தீர வந்து தோன்றிமாணுருவாய் மூவடிமா வலியை வேண்டி,தானமர வேழுலகு மளந்த வென்றித்தனிமுதல்சக் கரப்படையென் தலைவன் காண்மின்,தேனமரும் பொழில்தழுவு மெழில்கொள் வீதிச்செழுமாட மாளிகைகள் கூடந் தோறும்,ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத்தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே

vaanavartham thuyartheera vanthu thaeாnri maanuruvaay moovatimaa valiyai vaenti, thaanamara vaezhulaku malantha venrith thanimuthalsak karappataiyen thalaivan kaanmin, thaenamarum peாzhilthazhuvu mezhilkeாl veethis sezhumaata maalikaikal kootan thaeாrum, aanatheாlseer maraiyaalar payilum selvath thaniyazhunthoor ninrukantha amarar kaeாvae

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி