திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
வைய மெல்லா முடன்வணங்கவணங்கா மன்ன னாய்த்தோன்றி,வெய்ய சீற்றக் கடியிலங்கைகுடிகொண் டோட வெஞ்சமத்து,செய்த வெம்போர் நம்பரனைச்செழுந்தண் கானல் மணநாறும்,கைதை வேலிக் கண்ணபுரத்தடியேன் கண்டு கொண்டேனே.
vaiya mellaa mutanvanangka vanangkaa manna naayththaeாnri, veyya seerrak katiyilangkai kutikeாn taeாta venjsamaththu, seytha vempaeாr namparanais sezhunthan kaanal mananaarum, kaithai vaelik kannapurath thatiyaen kantu keாntaenae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி