Verse 1758 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1758 · பொன்னிவர் மேனி மரக தத்தின்

பொன்னிவர் மேனி மரக தத்தின்பொங்கிளஞ் சோதி யகலத்தாரம்மின் இவர் வாயில்நல் வேத மோதும்வேதியர் வானவ ராவர்தோழீ,என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கிஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார்அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன்அச்சோ ஒருவர் அழகியவா. (2)

peாnnivar maeni maraka thaththin peாngkilanj saeாthi yakalaththaaram min ivar vaayilnal vaetha maeாthum vaethiyar vaanava raavarthaeாzhee, ennaiyum naeாkkiyen nalkulum naeாkki aenthilang keாngkaiyum naeாkkukinraar annaiyen naeாkkumen ranjsu kinraen assaeா oruvar azhakiyavaa. (2)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி