Verse 1779 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1779 · முன்னம் குறளுருவாய் மூவடிமண் கொண்டளந்த,

முன்னம் குறளுருவாய் மூவடிமண் கொண்டளந்த,மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன்பயந்தேன்பொன்னம் கழிக்கானல் புள்ளினங்காள் புல்லாணிஅன்னமாய் நூல்பயந்தாற் காங்கிதனைச் செப்புமினே.

munnam kuraluruvaay moovatiman keாntalantha, mannan sarithaikkae maalaakip peாnpayanthaen peாnnam kazhikkaanal pullinangkaal pullaani annamaay noolpayanthaar kaangkithanais seppuminae.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி