திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
பூணுலா மென்முலைப் பாவைமார்பொய்யினை மெய்யி தெ ன்று,பேணுவார் பேசுமப் பேச்சைநீபிழையெனக் கருதி னாயேல்நீணிலா வெண்குடை வாணனார்வேள்வியில் மண்ணி ரந்தமாணியார் வல்லவாழ் சொல்லுமாவல்லையாய் மருவு நெஞ்சே.
poonulaa menmulaip paavaimaar peாyyinai meyyi the nru, paenuvaar paesumap paessainee pizhaiyenak karuthi naayael neenilaa venkutai vaananaar vaelviyil manni rantha maaniyaar vallavaazh seாllumaa vallaiyaay maruvu nenjsae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி