Verse 1853 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1853 · வானை ஆரமு தம்தந்த வள்ளலை

வானை ஆரமு தம்தந்த வள்ளலைதேனை நீள்வயல் சேறையில் கண்டுபோய்ஆைன வாட்டி யருளும் அமரர்த்தம்கோனை, யாம்குடந் தைச்சென்று காண்டுமே

vaanai aaramu thamthantha vallalai thaenai neelvayal saeraiyil kantupaeாy aaை na vaatti yarulum amararththam kaeாnai, yaamkutan thaissenru kaantumae

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி