திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
பொருந்தலன் ஆகம் புள்ளுவந் தேறவள்ளுகி ரால்பிளந்து, அன்றுபெருந்தகைக் கிரங்கி வாலியை முனிந்தபெருமைகொ லோசெய்த தின்று,பெருந்தடங் கண்ணி சுரும்புறு கோதைபெருமையை நினைந்திலை பேசில்,கருங்கடல் வண்ணா. கவுள்கொண்ட நீராம்இவளெனக் கருதுகின் றாயே
peாrunthalan aakam pulluvan thaera valluki raalpilanthu, anru perunthakaik kirangki vaaliyai munintha perumaikeா laeாseytha thinru, perunthatang kanni surumpuru kaeாthai perumaiyai ninainthilai paesil, karungkatal vannaa. kavulkeாnta neeraam ivalenak karuthukin raayae
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி