Verse 1950 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1950 · இன்னா ரென்றறியேன்,

இன்னா ரென்றறியேன்,அன்னே. ஆழியொடும்,பொன்னார் சார்ங்க முடைய அடிகளை,இன்னா ரென்றறியேன்.

innaa renrariyaen, annae. aazhiyeாtum, peாnnaar saarngka mutaiya atikalai, innaa renrariyaen.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி