Verse 1964 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1964 · மல்லோடு கஞ்சனும் துஞ்ச

மல்லோடு கஞ்சனும் துஞ்சவென்ற மணிவண்ணன்,அல்லி மலர்த்தண் டுழாய்நினைந்திருந் தேனையே,எல்லி யின்மா ருதம்வந்தடுமது வன்றியும்,கொல்லைவல் லேற்றின் மணியும்கோயின்மை செய்யுமே.

mallaeாtu kanjsanum thunjsa venra manivannan, alli malarththan tuzhaayni nainthirun thaenaiyae, elli yinmaa ruthamvan thatumathu vanriyum, keாllaival laerrin maniyum kaeாyinmai seyyumae.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி