Verse 2099 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2099 · நான்ற முலைத்தலை நஞ்சுண்டு, உறிவெண்ணெய்

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு, உறிவெண்ணெய்தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை - ஊன்றி,பொருதுடைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும்,மருதிடைபோய் மண்ணளந்த மால்.

naanra mulaiththalai nanjsuntu, urivenney thoanravun taanvenri soozhkalirrai - oonri, poruthutaivu kantaanum pullinvaay keentaanum, maruthitaipoay mannalantha maal.

Share
கதை

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி