பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
காலை யெழுந்துலகம் கற்பனவும், கற்றுணர்ந்தமேலைத் தலைமறையோர் வேட்பனவும், - வேலைக்கண்ஓராழி யானடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்,பேராழி கொண்டான் பெயர்.
kaalai yezhunthulakam karpanavum, karrunarntha maelaith thalaimaraiyoar vaetpanavum, - vaelaikkan oaraazhi yaanatiyae oathuvathum oarppanavum, paeraazhi kontaan peyar.
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி