பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
நவின்றுரைத்த நாவலர்கள் நாண்மலர்கொண்டு, ஆங்கேபயின்றதனால் பெற்றபயன் என்கொல், - பயின்றார்தம்மெய்த்தவத்தால் காண்பரிய மேகமணி வண்ணனை,யான்எத்தவத்தால் காண்பன்கொல் இன்று?
navinruraiththa naavalarkal naanmalarkontu, aangkae payinrathanaal perrapayan enkol, - payinraartham meyththavaththaal kaanpariya maekamani vannanai,yaan eththavaththaal kaanpankol inru?
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி