Verse 2286 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2286 · அடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன்,

அடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன்,படிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம், - முடிவண்ணம்ஓராழி வெய்யோ னொளியு மஃதன்றேஆராழி கொண்டாற் கழகு?

ativannam thaamarai yanrulakam thaayoan, pativannam paarkkatalneer vannam, - mutivannam oaraazhi veyyoa noliyu mahthanrae aaraazhi kontaar kazhaku?

Share
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி