பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்,மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்ததென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.
vinnakaram vehkaa virithiraineer vaengkatam, mannakaram maamaata vaelukkai, mannakaththa thenkutanthai thaenaar thiruvarangkam thenkoatti, thankutangkai neeraerraan thaazhvu.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி