Verse 2349 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2349 · பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு,

பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு,பேர்த்தோர் கடுவனெனப் பேர்ந்து, - கார்த்தகளங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள்விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு.

paarththa katuvan sunaineer nizharkantu, paerththoar katuvanenap paernthu, - kaarththa kalangkanikkuk kaineettum vaengkatamae, maenaal vilangkanikkuk kanrerinthaan verpu.

Share
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி