Verse 2357 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2357 · பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து

பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்துநெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா - விருப்புடையவெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,அஃகாவே தீவினைகள் ஆய்ந்து.

poruppitaiyae ninrum punalkuliththum, ainthu neruppitaiyae nirkavumneer vaentaa - virupputaiya vehkaavae saernthaanai meymmalarthooyk kaithozhuthaal, ahkaavae theevinaikal aaynthu.

Share
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி