பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்,அமஞ்சூழ்ந் தறவிளங்கித் தோன்றும், - நமஞ்சூழ்நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்,துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு.
imanjsoozh malaiyum iruvisumpum kaarrum, amanjsoozhn tharavilangkith thoanrum, - namanjsoozh narakaththu thammai nanukaamal kaappaan, thurakaththai vaaypilanthaan thottu.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி