திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
அடிச்சகடம் சாடி யரவாட்டி, ஆனைபிடித்தொசித்துப் பேய்முலைநஞ் சுண்டு, - வடிப்பவளவாய்ப்பின்னை தோளுக்கா வல்லேற் றெருத்திறுத்து,கோப்பின்னு மானான் குறிப்பு.
atissakatam saati yaravaatti, aanai pitiththosiththup paeymulainanj suntu, - vatippavala vaayppinnai thoalukkaa vallaer reruththiruththu, koappinnu maanaan kurippu.
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி