திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய்,தண்ட அரக்கன் தலைதளால்- பண்டெண்ணி,போம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே,போம்குமர ருள்ளீர் புரிந்து.
kontu kutangkaalmael vaiththa kuzhaviyaay, thanta arakkan thalaithalaal- pantenni, poamkumaran nirkum pozhilvaeng katamalaikkae, poamkumara rulleer purinthu.
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி