நம்மாழ்வார் திருவிருத்தம்
நம்மாழ்வார் திருவிருத்தம்
கடமா யினகள் கழித்து,தம்கால்வன்மை யால்பலநாள்தடமா யினபுக்கு நீர்நிலைநின்ற தவமிதுகொல்,குடமாடி யிம்மண்ணும் விண்ணும்குலுங்க வுலகளந்துநடமா டியபெரு மான்,உருவொத்தன நீலங்களே.
katamaa yinakal kazhiththu,tham kaalvanmai yaalpalanaal thatamaa yinapukku neernilai ninra thavamithukol, kutamaati yimmannum vinnum kulungka vulakalanthu natamaa tiyaperu maan,uru voththana neelangkalae.
நம்மாழ்வார் திருவிருத்தம்