Verse 2601 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2601 · சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்

சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்,-சூழ்ந்தெங்கும்வாள்வரைகள் போலரக்கன் வந்தலைகள் தாமிடிய,தாள்வரைவில் லேந்தினார் தாம்.

soozhnthatiyaar vaentinakkaal thoanraathu vittaalum vaazhnthituvar pinnumtham vaaythiravaar,-soozhnthengkum vaalvaraikal poalarakkan vanthalaikal thaamitiya, thaalvaraivil laenthinaar thaam.

Share
கதை

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி